அரசு கொறடா சார்பில் கேவியட் மனுதாக்கல்

புதுடில்லி:
கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதற்காக தெரியுங்களா?

தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதை எதிர்த்து, அவர்கள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டு வருகின்றனர். தொடர்ந்து, சபாநாயகர் தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு கொறடா ராஜேந்திரன் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யபப்பட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!