அறிவியல் மையத்தில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்து விஞ்ஞானி பலி

பெங்களூரு:
இந்திய அறிவியல் மையத்தில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்ததில் விஞ்ஞானி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் ஹைட்ரஜன் சிலிண்டர் வெடித்ததில் விஞ்ஞானி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!