ஆங்கிலப்புத்தாண்டு… கவர்னர் வாழ்த்து

சென்னை:
ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி அனைவருக்கும் தமிழக கவர்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

இதுவரை கண்டிராத மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் 2019 புத்தாண்டு வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!