ஆசிரியர் பொது இட மாறுதல்… விபரம் தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை:
எத்தனை பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்… எங்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்ற விபரத்தை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது, என்ன விஷயம்ன்னா…

2018 – 19 கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கில் இடம்பெற்றவர்களின் அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், எங்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கவுன்சிலிங்கிற்கு தமிழக அரசு விதிமுறைகள் வகுத்திருந்தால், அதனையும் டிச.,11க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!