ஆடி அமாவாசை… கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை

கன்னியாகுமரி:
நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை (11ம் தேதி) உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

மிக முக்கியமான இந்த நாளில் பிற மாவட்டங்களில் இருந்தும் கன்னியாகுமரிக்கு மக்கள் வருகை தந்து தங்களின் முன்னோர்களுக்கு திதி அளிப்பது வழக்கமான ஒன்றாகும்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!