ஆயுதங்களுடன் சுற்றி வந்த 2 பயங்கரவாதிகள் கைது

புதுடில்லி:
டில்லியில் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டில்லி செங்கோடடை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இரண்டு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பர்வேஷ் மற்றும் ஜாம்ஷெட் எனவும், காஷ்மீரை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் ஆயுதங்கள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் டில்லி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!