ஆயுதபூஜை, விஜயதசமி… மக்களுக்கு கவர்னர் வாழ்த்து

சென்னை:
தமிழக மக்களுக்கு வாழ்த்துக்ள் தெரிவித்துள்ளார் கவர்னர்.

இதுகுறித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் கூறியிருப்பதாவது:

இந்தியா முழுவதும் தசரா பண்டிகையும், தமிழகத்தில் நாளை ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு மக்களுக்கு என் வாழ்த்துக்களை எதரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!