ஆய்வு நடத்துங்க… கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட முதல்வர்

பாட்னா:
ஆய்வு நடத்துங்க… என்று கலெக்டர்களுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார் பீகார் முதல்வர்.

பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மாநிலம் முழுவதிலும் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகங்களில் ஆய்வு நடத்த வேண்டும். அனைத்து காப்பகங்களிலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றுமுதல்வர் நிதிஷ்குமார் சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!