ஆற்றில் மூழ்கி மாணவன் பலி… தஞ்சை அருகே சோகம்

தஞ்சாவூர்:
எத்தனை அறிவிப்புகள் கொடுத்தாலும் மக்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் அல்லவா என்கின்றனர். எதற்காக தெரியுங்ககளா?

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அம்மன்பேட்டை கிராமத்தில் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம்தான் இபபோது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பலவாறு ஆற்றில் தவறி விழுநது பலியான மாணவன் ஜெனின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ள நிலையில் பாதுகாப்பின்றி இப்படி சம்பவங்கள் நடப்பது மக்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!