இடைக்கால ஜாமீன்… குட்கா மாதவராவுக்கு ஜாமீன்

சென்னை:
இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது… குட்கா வழக்கில் மாதவராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக, மாதவராவ் உள்ளிட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் மகள் திருமணத்திற்காக, மாதவராவுக்கு ஜன.,1 வரை சிபிஐ கோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. 2ம் தேதி அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!