இடைத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயார்… கமல் சொல்றார்

சென்னை:
தயார்… தயார்… இடை தேர்தலை சந்திக்க தயார் என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

இலங்கையில் ராஜபக்சே பிரதமர் ஆனதை வரவேற்கவில்லை. அதே நேரத்தில் அவர் மீண்டும் பழைய தவறை செய்ய மாட்டார் என நம்புவோம். இடை தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மையம் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!