இந்தியாவின் பொருளாதார தலைமை ஆலோசகர் நியமனம்

புதுடில்லி:
நியமனம்… நியமனம்… இந்தியாவின் பொருளாதார தலைமை ஆலோசகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைமை ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும், தலைமை பொருளாதார ஆலோசகராக 2014 அக்.,16ல் அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். அவர் தனது சொந்த காரணங்களுக்காக கடந்த ஜூன் 20ல் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனை அந்த பதவிக்கு மத்திய அரசு நியமித்துள்ளது. அவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றுவார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!