இந்திய – சீன ராணுவ அதிகாரிகள் பரஸ்பரம் வாழ்த்து

இடா நகர்:
இந்திய- சீன ராணுவ அதிகாரிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

ஹிமாச்சல பிரதேச மாநிலம், சிக்கிமில் உள்ள, நாது லா என்ற பகுதியில், இந்திய – சீன ராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள், நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர். அப்போது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை பரஸ்பரம் தெரிவித்து கொண்டனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!