இந்தி மொழி பற்றி பேசிய ராஜ்தாக்கரே மீது வழக்குப்பதிவு

முசாபர்பூர்:
இந்தி மொழி பற்றி பேசிய ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் செல்வாக்கு மிக்க கட்சியான மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே, நிகழ்ச்சி ஒன்றில் பேசும் இந்தி மொழி தேசிய மொழியே அல்ல என பேசியதாக புகார் எழுந்தது.

ராஜ்தாக்கரேயின் பேச்சு இந்தி பேசும் மக்களையும், இந்தி மொழியையும் அவமானப்படுத்தும் செயல் என பீஹாரின் முசாபர்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சமூக ஆர்வலர் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஆர்த்தி குமாரிசிங், மனுதாரரின் வழக்கை டிசம்பர் 12-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!