இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… மக்கள் அச்சம்

ஜகார்தா:
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அச்சமடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானது.

இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அதிகாலை 1.02 மணிக்கு ஏற்பட்டது.

இதனால் அச்சமடைந்த மக்கள் தெருக்களில் தஞ்சமைடந்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!