இந்தோனேசியா படகு விபத்தில் 12 பேர் பலி

இந்தோனேசியா சுலாவேஸி தீவு பகுதியில் இன்று காலை ஒரு படகு விபத்துக்குள்ளானது.139 பேர் படகில் இருந்துள்ளனர். இதுவரை 12 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதி மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பயணிகளை ஏற்றுவதே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!