இன்ஜினியரிங் மாணவர்களுக்கு 11 வயது சிறுவன் கிளாஸ் எடுக்கும் வீடியோ வைரல்

ஐதராபாத்:
இன்ஜினியரிங் மாணவர்களுக்கு 11 வயது சிறுவன் பாடம் நடத்தும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்த, முகமது ஹசன் அலி என்ற, 11 வயது சிறுவன், தினமும் மாலையில், வீட்டுக்கு அருகில் உள்ள பயிற்சி மையத்தில், இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறான்.

இதுகுறித்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!