இன்று டில்லியில் பாஜ முதல்வர்கள் கூட்டம்

புதுடில்லி:
பாஜ முதல்வர்களின் கூட்டம் இன்று டில்லியில் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., ஆட்சி நடைபெறும் மாநில முதல்வர்களின் கூட்டம் டில்லியில் இன்று (28ம் தேதி) நடைபெறுகிறது. பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில், நடைபெறும் இக்கூட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள், 3 மாநில சட்டசபை தேர்தல், 2019 லோக்சபா தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!