இன்று நடக்கிறது… உச்சிமாநாடு… ஆசிய-ஐரோப்பிய உச்சி மாநாடு

பிரஸ்ஸல்ஸ்:
இன்று நடக்கிறது… நடக்கிறது உச்சி மாநாடு… ஆசிய ஐரோப்பிய உச்சிமாநாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய- ஐரோப்பிய உச்சி மாநாடு பிரஸ்ஸல்ஸில் இன்று நடைபெற உள்ளது. இந்த 12 வது மாநாட்டில் 51 ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் தலைவர்கள், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய - கொரிய உச்சிமாநாடு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆசியான் தலைவர்கள் கூட்டம் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஐரோப்பா – -தென் கொரியா இடையேயான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!