இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

அயோத்தி:
அயோத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், 1992 டிச., 6ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதன் 26வது நினைவு தினம், இன்று அனுசரிக்கப்பட உள்ளது.

இதையொட்டி, அயோத்தியின் பல பகுதிகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!