இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது

சென்னை:
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.71.67 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.66.31 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று அமலுக்கு வந்தது.

பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 71.67 காசுகளாகவும், டீசல் 30 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு 66.31 காசுகளாகவும் உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!