இன்று முதல் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்

சென்னை:
கோரிக்கைகளை வலியுறுத்தி இன்டறு முதல் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கி உள்ளனர்.

வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, உணவு தயாரிப்பு செலவை உயர்த்துதல் உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (அக்.,29) முதல் சத்துணவு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இதனால் 43 ஆயிரம் சத்துணவு மையங்கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!