இன்று முதல் 3 நாட்களுக்கு மத்திய குழு ஆய்வு

சென்னை:
இன்று முதல் 3 நாட்கள் கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு மேற்கொள்கிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்தது. மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் 5 பேர் கொண்ட மத்திய குழு, இன்று (24ம் தேதி) முதல் 3 நாட்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்ய உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!