இருபது இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் – 13 வயதுடைய சிறுவன்

இருபது இளம் பெண்களை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரம் மேற்கொண்ட 13 வயதுடைய சிறுவன் ஒருவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

Picardie நகரில் வைத்து இவன் கைது செய்யப்பட்டுள்ளான். அதிர்ச்சியளிக்கும் விதமாக இவனது முதல் குற்றத்தினை அவனது 9 ஆவது வயதில் மேற்கொண்டுள்ளான் என காவல்துறையினர் தெரிவித்தனர். Argoules (Somme) நகரில் வசிக்கும் இவன், இதுவரை 20 பெண்களுக்கு மேல் பாலியல் பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல், தாக்குதல்கள் என பல பல சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். 2014 ஆம் ஆண்டில் சிறுவனுக்கு 9 வயது இருக்கும் போது இளம் பெண் ஒருவரை மிக மோசமாக பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் முன்னதாக சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வைக்காட்டிருந்ததாகவும், ஆனால் அவன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!