இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்: கனிமொழி எம்.பி.

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் கிராம மக்களுக்கு தேர்தல் மூலம் பெற வேண்டிய பலன்கள் கிடைக்கவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் கூறினார்.

Sharing is caring!