இலங்கை கடற்படையினர் அட்டூழியம்.. மீனவர்களை விரட்டியடித்தனர்

ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் செய்துள்ளனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பினர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 நாட்களுக்கு பின்னர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியடித்தனர்.

இதனால் அவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பினர். தற்போது மீண்டும் இலங்கை படையினர் அட்டூழியம் தொடர்ந்து நடந்து வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!