இல்லை… அந்த ஆசை இல்லை… அகிலேஷ் சொல்றார்

புதுடில்லி:
இல்லை… இல்லை… அந்த ஆசை இல்லை என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா?

உ.பி.யில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் கலந்து கொண்டார். இதில் அவர் பேசுகையில், அடுத்தாண்டு லோக்சபா தேர்தலில் பா.ஜ.வை எதிர்க்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணியை உருவாக்க வேண்டும்.

எனக்கு பிரதமராகும் ஆசை இல்லை. எனது மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதே என் லட்சியம் ஆகும் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!