இல்ல அந்த திட்டத்தை கை விட்டாச்சு மத்திய அரசு தகவல்

புதுடில்லி:
கைவிட்டாச்சு… கைகழுவியாச்சு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

சமூக வலைதளங்களை கண்காணிக்க மாவட்டந்தோறும் இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு இதனை தெரிவித்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!