உகாண்டாவில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்

உகாண்டாவில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

உகாண்டாவின் எல்கொன் பிராந்தியத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பல வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மண்சரிவினால் மலைப்பாங்கான பகுதிகள் தாழிறங்கியுள்ளதாக உகாண்டா தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Sharing is caring!