உற்சாக வரவேற்பு… இந்திய பிரதமருக்கு உற்சாக வரவேற்பு

டோக்கியோ:
உற்சாக வரவேற்பு… வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது பிரதமர் மோடிக்கு.

ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, ஜப்பான் இடையிலான 13-வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.

2 நாள் பயணமாக ஜப்பான் சென்றுள்ள மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக புதுடில்லியில் பேசிய மோடி, இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக ஜப்பான் விளங்குகிறது. எனக்கும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கும் இடையே நடக்க உள்ள 12-வது சந்திப்பு இது. பயணத்தின் போது பல்வேறு தொழில் நுட்பங்களை பார்வையிட உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!