உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஏனைய நாணய அலகுகளின் பெறுமதியை விட அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்தமையால், தங்கத்தின் விலை இவ்வாறு குறைவடைந்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 1188.41 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

Sharing is caring!