உள்நாட்டு விமானப்பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி:
அதிகரித்துள்ளது… அதிகரித்துள்ளது உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நவம்பர் மாதத்தில், உள்நாட்டு விமானப் பயணியர் போக்குவரத்து, 11.03 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில், இந்திய விமானங்கள், 1 கோடியே, 16 லட்சத்து, 45 ஆயிரம் பயணியரை ஏற்றிச் சென்றுள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!