ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இடமாற்றம்… கோர்ட் அதிரடி
சென்னை:
இடமாற்றம்… ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளை கூண்டோடு இடமாற்றம் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டிஜிபியுடன் ஆலோசித்து முடிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்து 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள சட்ட விரோத கட்டடங்களை அகற்றுவதுடன், இது குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S