“எங்ககிட்ட கொடுங்க… டெண்டரை எங்க கிட்ட கொடுங்க…”

நாமக்கல்:
எங்கக்கிட்ட கொடுங்க டெண்டரை… நாங்க தரமா தர்றோம்ன்னு கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளுக்கு சத்துணவு முட்டைகளை விநியோகம் செய்துவந்த திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. டெண்டர் முடிவடையவுள்ள நிலையில், தமிழக அரசு பழைய முறைப்படி தங்களிடம் நேரடியாக சத்துணவுக்கான முட்டை கொள்முதல் செய்ய வேண்டும் என கோழிப்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!