எச் 1 பி. விசா விதிகளை கடுமையாக்கிய அமெரிக்கா

வாஷிங்டன்:
கடுமையாக்கியுள்ளது… அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

எச்1 பி விசாவுக்கான விதிகளை அமெரிக்க அரசு கடுமையாக்கியுள்ளது. இதன்படி, இந்த விசாவின் கீழ் ஆட்களை தேர்வு செய்வதற்கு முன், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தொழிலாளர்கள் துறையிடம், குறிப்பிட்ட அந்த பதவிகளுக்கு உள்நாட்டில் ஆட்கள் இல்லை.

வெளிநாட்டில் இருந்து ஆட்களை தேர்வு செய்யலாம் என்ற சான்றிதழை 1222 வேண்டும். விசா கோரும் நிறுவனங்கள், எந்த பணிகளுக்காக அது தேவைப்படுகிறது, அந்த பணியின் தன்மைகள், பணிக்காலம் குறித்த தகவல்களையும், தங்களது நிறுவனத்தில் எத்தனை வெளிநாட்டினர் பணியாற்றுகின்றனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு விதிகளை கடுமையாக்கி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!