எடுக்கும்… அரசு நடவடிக்கை எடுக்கும்… அமைச்சர் உறுதி

சென்னை:
நடவடிக்கை எடுக்கும்… எடுக்கும்… அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சோபியா விவகாரம் போன்ற பிரச்னை எந்த அரசியல் தலைவருக்கு ஏற்பட்டாலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், தமிழிசை மட்டுமல்ல ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சியினர் யாருக்கு பிரச்னை ஏற்பட்டாலும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

இலங்கை – இந்திய மீனவர்களின் எல்லை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். இரு நாட்டு மீனவர்களையும் அழைத்து பேச நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!