எதிர்க்கும்… பாஜ எதிர்க்கும்… மேகதாது அணையை… சொல்வது தமிழிசை

சென்னை:
எதிர்க்கும்… எதிர்க்கும்… பாஜ எதிர்க்கும் என்று தெரிவித்துள்ளார் தமிழக பாஜ தலைவர் தமிழிசை.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழக பா.ஜ., எதிர்க்கும். கருணாநிதி சிலை திறப்பிற்கு ரஜினி செல்வதால் கூட்டணி ஒன்றும் மாறி விடாது. கருணாநிதி சிலை திறப்பு விழாவை, திமுக கூட்டணி கட்சிகளின் விழாவாக தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!