எந்த தொடர்பும் இல்ல… மத்திய அமைச்சர் தகவல்

சென்னை:
எந்த தொடர்பும் இல்ல… மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்ல என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படட விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது கழகங்கள் எங்கு சென்றிருந்தன. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுகவும், காங்கிரசும் காரணம். அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் வரும்போது பார்ப்போம் என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!