எய்ட்ஸ் இல்லாத மாநிலமாக மாற்ற கை கோர்க்க முதல்வர் அழைப்பு

சென்னை:
உறுதி ஏற்போம்… உறுதி ஏற்போம்.. தமிழகத்தை எய்ட்ஸ் இல்லாத மாநிலமாக மாற்ற உறுதி ஏற்போம் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தை எய்ட்ஸ் இல்லா மாநிலமாக மாற்ற உறுதியேற்போம். எச்ஐவி தொற்று உள்ளவர்களை மனித நேயத்துடன் அரவணைத்து தன்னம்பிக்கை வளர உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!