எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 தமிழக மீனவர்கள் கைது

கொழும்பு:
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் நெடுந்தீவு பகுதியில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 4 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்களின் கைது படலம், சற்று ஓய்ந்திருந்தநிலையில், தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது, மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!