எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 5 மீனவர்கள் கைது

ராமேஸ்வரம்:
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 5 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெடுந்தீவு அருகே எல்லையை கடந்து மீன்பிடித்ததாக ஐந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது நாட்டுப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, காரைநகர் கடற்படை முகாமில் விசாரணை நடந்து வருகிறது.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!