எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகள் பட்டியல்… இந்தியாவிற்கு 77வது இடம்

புதுடில்லி:
முன்னேற்றம்… முன்னேற்றம் 77 வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகள் குறித்த 2018-ம் ஆண்டு பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில் முதல் 80 இடங்களை பிடித்த நாடுகள் குறித்த பட்டியலில் இந்தியா 77-வது வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்ற ஆண்டு இந்தியா 100-வது இடத்தில் இருந்தது. தற்போது சற்று முன்னேறியுள்ளது. இதன் மூலம் 190 நாடுகளில் 23 இடங்களை கடந்து 77-வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதற்கு ஜிஎஸ்டி, மேக் இந்தியா போன்றவை தான் காரணம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!