ஐன்ஸ்டீன் கடிதம்… ரூ.10 கோடிக்கு ஏலம் போகும் என்று கணிப்பு

நியூயார்க்:
ரூ.10 கோடிக்கு ஏலம் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது… கணிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு வென்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், 1954ம் ஆண்டில் தனது கைப்பட எழுதிய மதம் தொடர்பான கடிதம், நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது.இந்த கடிதம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10 கோடி) மதிப்பில் ஏலம் போகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

God letter என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கடிதம், அறிவியல் மற்றும் மதம் தொடர்பான விவாதத்தை அடிப்படையாக வைத்து ஐன்ஸ்டீன் எழுதியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!