கடன் தள்ளுபடி… ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு

ஜெய்ப்பூர்:
கடன் தள்ளுபடி… தள்ளுபடி…விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங். பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிவிப்பில் ரூ. 2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடி கடன் சுமை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!