கட்சி துவக்கும் மாஜி சிபிஐ இயக்குனர்

ஐதராபாத்:
மாஜி சிபிஐ இயக்குனர் புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் சி.பி.ஐ. இணை இயக்குனர் வி.வி.லஷ்மிநாராயணா. இவர் தற்போது புதிய கட்சி துவக்க உள்ளதாகவும். 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவி்த்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!