கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க, ஏலம் விட தடை

மதுரை:
கண்மாய், குளங்களில் மீன் வளர்க்கவும், ஏலம் விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் அருள்நிதி, குளம், கண்மாயில் மீன்வளர்க்க ஏலம் எடுப்பவர்கள், வீணாக தண்ணீரை வெளியேற்றுகின்றனர்.

தொழில் போட்டி காரணமாக விஷம் தண்ணீரில் விஷம் கலப்பதாக கூறி, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கோர்ட், தமிழகத்தில் உள்ள கண்மாய், குளங்களில் மீன் வளர்க்கவும், இதற்காக ஏலம் விடவும் தடைவிதித்து உத்தரவிட்டு உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!