கனடா விமான நிலையம்….நாடு கடத்தப்பட இருந்தவர் மரணம்

கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட இருந்த நபர் விமான நிலையத்தில் உயிரிழந்த நிலையில் இறந்தவரின் விவரம் குறித்து தெரியவந்துள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த நபர் ஒருவர் Calgary சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட போது அவருக்கு அதிகாரிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இறந்தவரின் பெயர் போலான்லி அலோ (49)

Sharing is caring!