கனடிய பிரதமர் இந்தியா செல்கிறார்

கனடா பிரதமர் ஜஸ்டின்  6 நாள் பயணமாக வரும் 17ம் தேதி இந்தியா வருகிறார்.

பிப்ரவரி 17ஆம் தேதி டெல்லி வரும் கனடா பிரதமர் ஜஸ்டின், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க உள்ளார். மேலும் அவர் பிப்ரவரி 23ஆம் தேதி வரை 6 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.  பிப்ரவரி 19ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் மேலாண்மை நிறுவனத்தில் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!