கனமழை… திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருவாரூர்:
கனமழை காரணமாக இன்று மட்டும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை நவ.,1 ம் தேதி முதல் துவங்கும் எனவும் தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!