கனரக வாகனங்களுக்கு தடை… தடை

திண்டுக்கல்:
கனரக வாகனங்கள் 2 நாட்கள் கொடைக்கானல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல இரண்டு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதி கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வத்தலகுண்டு கொடைக்கானல் பகுதியில் மீ்ட்பு பணிகள் நடைபெற்று வருவதால் இப்பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல இரண்டு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!